வெள்ளி, 13 நவம்பர், 2015

நுகர்வோர் மன்றங்களில் கருத்தரங்குகள் வாயிலாக விழிப்புணர்வை

உற்பத்தி செய்த உணவுப்பொருட்கள் வீணாவதை தடுப்பது குறித்த விழிப்புணர்வு மற்றும் தவறான தகவல்கள் மற்றும் உண்மை நிலையிலிருந்து திசை திருப்பும் விளம்பரங்கள் குறித்த நுகர்வோர் விழிப்புணர்வு பொருட்செலவு மற்றும் கடின உடல் உழைப்புடன் உற்பத்தி செய்த உணவுப் பொருட்கள் வீணாவதை தடுப்பது குறித்த விழிப்புணர்வை நுகர்வோர் மன்றங்கள் மூலம் பொதுமக்களிடையே ஏற்படுத்தவும், மேலும்

ஊடகங்கள் ஆகியவற்றில் உண்மைக்கு புறம்பான தவறான தகவல்களுடன் நுகர்வோர்களை ஏமாற்றும் விதமாக வெளியாகும் விளம்பரங்கள் குறித்தும்
மாணவப் பருவத்திலிருந்தே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் பள்ளி மற்றும் கல்லூரிகளில் செயல்படும் 

நுகர்வோர் மன்றங்களில் கருத்தரங்குகள் வாயிலாக விழிப்புணர்வை ஏற்படுத்தி பொது மக்களின் நலனை பாதுகாத்திட ரூ.20 இலட்சம் ஒதுக்கீடு செய்து மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.

(தகவல் http://cms.tn.gov.in/sites/default/files/announcement/food_t_ann_2014_15.pdf எடுக்கப்பட்டது)

எங்க மாவட்டத்தில் துவக்கப்படவில்லை, உங்கள் மாவட்டத்தில் துவக்கப்பட்டுள்ளதாக என ஆய்வு செய்யவும் 

நன்றி  

சு. சிவசுப்பிரமணியம் தலைவர்
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் நீலகிரி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக