வியாழன், 17 செப்டம்பர், 2015

பள்ளிகளில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் - மாதாந்திர அறிக்கை தகவல் அளிக்க கேட்டல்

            பொருள்: பள்ளிகளில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம்மாதாந்திர
        அறிக்கை தகவல்  அளிக்க கேட்டல் ​செய்தி; சார்பாக.

            வணக்கம், தமிழ்நாடு அரசு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் அனைத்து பள்ளிகளிலும் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் துவங்கி செயல்படுத்தி வரவேண்டும் என அறிவுறுத்தியுள்ளதுநீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது.

            பள்ளிகளில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் மாதந்தோறும் மாணவர்களிடையே ஒவ்வொரு தலைப்புகளில் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்படவேண்டும் எனவும் அரசு துறைகள் மற்றும் இதர நிறுவனங்களின் சேவைகள் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ள உரிய ஏற்பாடுகள் செய்து  களப்பயணம் மேற்க்கொள்ள வேண்டும்இதுபோன்று நுகர்வோர் மன்றம் தங்கள் செயல்பாடுகளை அறிந்து கொள்ளும் வகையில் ஆவணப்படுத்த வேண்டியதும் அவசியம் ஆகும்அதிக அளவு கூட்டம் மற்றும் களபயணம் விழிப்புணர்வு பணிகள் மேற்கொண்ட பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றத்திற்கான பரிசுகள் மாவட்ட ஆட்சியரால் ஆண்டுதோறும் வழங்கப்படும்.

குடிமக்கள் நுகர்வோர் மன்ற செயல்பாடுகள் ஓருங்கிணைத்து அவற்றை மற்றவர்களுக்கு ​தெரியபடுத்தும் விதமாகவும். ஆவணப்படுத்தும் விதமாகவும் கூடலூர் நுகர்​வோர் பாதுகாப்பு​ மையத்தின் சார்பாக http://cccnlg.blogspot.in/ என்ற இணையம் தொடங்கப்பட்டுள்ளது இந்தஇ​ணையத்தில்நீலகிரியில் உள்ள குடிமக்கள் நுகர்​வோர் மனறங்கள் குறித்த தகவல்கள் அ​னைத்தும்​ வெளியிடப்படுகின்றது              இ​ணையதளத்தில் பல்​வேறு நுகர்​வோர் விழிப்புணர்வு குறித்த தகவல்கள் ​வெளியிடப்பட உள்ளது.

குடிமக்கள் நுகர்வோர் மன்றம் துவங்கி செயல்படும் பள்ளிகள்  குடிமக்கள் நுகர்வோர் மன்றம் துவங்குவது, கூட்டம் நடத்துவது, மாதாந்திர செயல்பாடுகள், மாணவர்களின் பங்களிப்பு களப்பயணம். இதர விழிப்புணர்வு பணிகள் மேற்க்கொண்டது உள்ளிட்டவை குறித்து  புகைப்படம் மற்றும் தகவல்களை cchepnlg@gmail.com,  ccc.nilgiris@gmail.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பள்ளிகள் அனுப்பும் தகவல்கள் அனைத்தும் http://cccnlg.blogspot.in/ என்ற இனையத்தில் வெளியிடப்படும்இ​வற்றில் ​வெளியிடப்படும் தகவல்கள் ஆண்டு​தோறும் வழங்கப்படும் சிறந்த குடிமக்கள் நுகர்​வோர் மன்ற ​தேர்வுக்கும் பயன்படுத்தபடும்.

இப்படிக்கு

சு. சிவசுப்பிரமணியம் தலைவர்
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்
உறுப்பினர் மின்வாரிய நுகர்வோர் குறை தீர் மன்றம். நீலகிரி.

பள்ளிகளில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் – தலைமையாசிரியர்கள் கூட்டம்

பெறுனர்
முதன்மை கல்வி அலுவலர் அவர்கள்,
உதகை.

பொருள்: பள்ளிகளில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம்
       தலைமையாசிரியர்கள் கூட்டம் நடத்த வேண்டும்
   அறிவுறுத்த கேட்டல் சார்பாக.

அய்யா அவர்களுக்கு,
வணக்கம், தமிழ்நாடு அரசு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் அனைத்து பள்ளிகளிலும் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் துவங்கி செயல்படுத்தி வரவேண்டும் என அறிவுறுத்தியுள்ளதுநீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் பெயரளவில் துவங்கப்பட்டு செயல்படாமல் உள்ளது சில பள்ளிகளில் மட்டும் இம்மன்றம் செயல்பட்டு வருகின்றது.
இதனால் நுகர்வோர் விழிப்புணர்வு என்பது மக்களிடையே சென்று சேராமல் உள்ளதுபள்ளிகளில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் செயல்படுத்தினால் பெருமளவு நுகர்வோர் விழிப்புணர்வு மக்களிடையே செல்ல வாய்ப்பு உள்ளது. இதுவரை குடிமக்கள் நுகர்வோர் மன்றம் துவங்காத பள்ளிகளில் மன்றம் துவங்க உரிய அறிவுறை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.
நுகர்வோர் மன்றத்தின் செயல்பாடுகள் குறித்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்களுக்கு விளக்கம் அளிக்க நாங்கள் தயாராக உள்ளோம்தாங்கள் பளளி தலைமை ஆசிர்யர்கள் கூட்டம் நடத்தும்போது தகவல்தெரிவித்தால் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் துவங்குவது, செயல்படுத்துவது, கூட்டம் நடத்துவது, மாதாந்திர செயல்பாடுகள், மாணவர்களின் பங்களிப்பு உள்ளிட்டவை குறித்து ஆசிரியர்களுக்கு விளக்கம் அளிக்கப்படும்.

இப்படிக்கு

சு. சிவசுப்பிரமணியம் தலைவர்
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்

உறுப்பினர் மின்வாரிய நுகர்வோர் குறை தீர் மன்றம். TNEB நீலகிரி.

பள்ளிகளில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் - மாதாந்திர அறிக்கை தகவல் அளிக்க கேட்டல்

 பெறுனர்
               முதன்மை கல்வி அலுவலர் அவர்கள்,
               உதகை.

               பொருள்: பள்ளிகளில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம்மாதாந்திர
        அறிக்கை தகவல்  அளிக்க கேட்டல்; சார்பாக.

அய்யா அவா;களுக்கு,
               வணக்கம், தமிழ்நாடு அரசு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் அனைத்து பள்ளிகளிலும் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் துவங்கி செயல்படுத்தி வரவேண்டும் என அறிவுறுத்தியுள்ளதுநீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் பெயரளவில் துவங்கப்பட்டு இம்மன்றம் செயல்பட்டு வருகின்றது.

               பள்ளிகளில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் மாதந்தோறும் மாணவர்களிடையே ஒவ்வொரு தலைப்புகளில் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்படவேண்டும் எனவும் அரசு துறைகள் மற்றும் இதர நிறுவனங்களின் சேவைகள் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ள உரிய ஏற்பாடுகள் செய்து  களப்பயணம் மேற்க்கொள்ள வேண்டும்இதுபோன்று நுகர்வோர் மன்றம் தங்கள் செயல்பாடுகளை அறிந்து கொள்ளும் வகையில் ஆவணப்படுத்த வேண்டியதும் அவசியம் ஆகும்அதிக அளவு கூட்டம் மற்றும் களபயணம் விழிப்புணர்வு பணிகள் மேற்கொண்ட பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றத்திற்கான பரிசுகள் மாவட்ட ஆட்சியரால் ஆண்டுதோறும் வழங்கப்படும்.

இதுபோன்று குடிமக்கள் நுகர்வோர் மன்றம் துவங்கி செயல்படும் பள்ளிகள்  குடிமக்கள் நுகர்வோர் மன்றம் துவங்குவது, கூட்டம் நடத்துவது, மாதாந்திர செயல்பாடுகள், மாணவா;களின் பங்களிப்பு களப்பயணம். இதர விழிப்புணர்வு பணிகள் மேற்க்கொண்டது உள்ளிட்டவை குறித்து  புகைப்படம் மற்றும் தகவல்களை cchepnlg@gmail.com,  ccc.nilgiris@gmail.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

குடிமக்கள் நுகர்வோர் மன்ற செயல்பாடுகள் ஓருங்கிணைத்து அவற்றை மற்றவர்களுக்கு ​தெரியபடுத்தும் விதமாகவும். ஆவணப்படுத்தும் விதமாகவும் http://cccnlg.blogspot.in/ என்ற இணையம் தொடங்கப்பட்டுள்ளது பள்ளிகள் அனுப்பும் தகவல்கள் அனைத்தும் http://cccnlg.blogspot.in/ என்ற இனையத்தில் வெளியிடப்படும்.

இப்படிக்கு

சு. சிவசுப்பிரமணியம் தலைவர்
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்
உறுப்பினர் மின்வாரிய நுகர்வோர் குறை தீர் மன்றம். நீலகிரி.