திங்கள், 29 அக்டோபர், 2018

எருமாடு அயோடின் உப்பு சோதனை

எருமாடு அரசு பெண்கள் உயர்நிலை பள்ளி அயோடின் உப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த பட்டது.

மாணவிகள் கொண்டு வந்த உப்பு பரிசோதனை திரவம் பயன்படுத்தி  பரிசோதனை நடத்தப்பட்டது.












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக