வெள்ளி, 13 நவம்பர், 2015

நுகர்வோர் தொடர்பு மைய விரிவாக்கம்

நுகர்வோர் தொடர்பு மைய விரிவாக்கம் பொதுமக்கள் மற்றும் நுகர்வோர்களுக்கு பொது விநியோகத் திட்டம் மற்றும் நுகர்வோர் வாங்கும் பொருட்களின் தரம் தொடர்பான குறைபாடுகள் குறித்து தொலைபேசி, மின்னஞ்சல் மூலம் உடனுக்குடன் தீர்வு காணப்படுகிறது.

இந்த சேவையினை அனைத்து தரப்பு மக்களுக்கும் உடனுக்குடன் சென்றடையும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் ரூபாய் 39 இலட்சத்து 72 ஆயிரம் மதிப்பீட்டில் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் சேவைகளை விரிவுபடுத்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.

(தகவல் http://cms.tn.gov.in/sites/default/files/announcement/food_t_ann_2014_15.pdf எடுக்கப்பட்டது)
எங்க மாவட்டத்தில் துவக்கப்படவில்லை, உங்கள் மாவட்டத்தில் துவக்கப்பட்டுள்ளதாக என ஆய்வு செய்யவும் நன்றி  
சு. சிவசுப்பிரமணியம் தலைவர்
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் நீலகிரி )



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக